
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 306.38 முதல் ரூ. 306.18, விற்பனை விகிதம் ரூ.320.03 முதல் ரூ. 319.96.
இதேவேளை, பிற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

