போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை தடுக்க சட்டம் அமுல்
போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை தடுக்க சட்டம் அமுல்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் மனித கடத்தலை தடுப்பதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக சட்டத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த பணியகம் ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் அவதானிப்புகள் பெறப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்