Last updated on April 30th, 2023 at 01:13 pm

நாட்டில் பணவீக்கத்தில் வீழ்ச்சி

நாட்டில் பணவீக்கத்தில் வீழ்ச்சி

நாட்டின் ஆண்டு பணவீக்கம் நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் கடந்த ஜனவரியில் 53.2 வீதமாக ஆகக் குறைந்துள்ளது .

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் துறை இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த டிசம்பரில் 59.2 வீதமாக ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.