காணாமல் போன சிறுவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு
மாத்தறை, வெல்லமடம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கடலில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய 3 பாடசாலை மாணவர்களில் 17 வயது சிறுவனின் சடலம், கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
நீராடச் சென்ற மூன்று மாணவர்களை காணவில்லை : தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்