கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
பாடசாலைகளில் 6ம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Last updated on April 28th, 2023 at 03:23 pm