![](https://minnal24.com/wp-content/uploads/2024/06/Untitled-design-10.png)
கிளிநொச்சியில் பாடசாலைக்கு செல்ல காத்திருந்த மாணவர்களை பொலிஸ் வாகனத்தில் பாடசாலைக்கு ஏற்றி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பளை – இந்திராபுரம் பகுதியில் ஏ9 வீதி ஓரமாக பாடசாலை செல்வதற்காக நீண்ட நேரம் பேரூந்துக்கு காத்திருந்த இரண்டு மாணவர்களை பளை பொலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தமது வாகனத்தில் ஏற்றி பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பொலிஸாரின் இந்த செயற்பட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கும் இதேவேளை பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச்செல்லாது செல்வது தற்போது அதிகரித்து வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்