புகையிரத கடவையில் புகையிரதத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள சிறிய கடையொன்றில் சாரதி உணவு வாங்கி செல்லும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
இச்சம்பவம் கொழும்பு – சிலாபம் வீதியிலுள்ள வைக்கல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
புகையிரதத்தின் சாரதி புகையிரதத்தை புகையிரத மேடையில் நிறுத்தும் போது புகையிரத இஞ்சின் வீதியில் நிற்பது வழமையானது என்றும், அந்த நேரத்தில் சாரதி இறங்கிச்சென்று அருகிலுள்ள கடையில் உணவை வாங்கியுள்ளார், என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்