போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டவர் கைது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை…
Read More...
Read More...