Browsing Tag

new york

வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதலை மட்டுப்படுத்த உயர்மட்ட குழு

வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு…
Read More...

‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல்

'ஒரே கிராமம் ஒரே நாடு' என்ற கருத்தின் கீழ் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான 17ஆவது கலந்துரையாடல்  நேற்று புதன்கிழமை   பிரதமர் தினேஷ்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும்…
Read More...

காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுமிகள்

பாணந்துறை வாலான பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை மூன்று சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக காப்பக பொறுப்பாளர் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் புகார்…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2023ம் ஆண்டின் 3ம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை  பிரதேச…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கான சித்த ஆயுர்வேத வைத்திய சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் தம்பலகாமம் மருதம் மாற்றுத் திறனாளி சங்கத்தின் மாதாந்த கூட்டமும் உள ஆரோக்கியம் உணவு பழக்க வழக்கம் தொடர்பான…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று புதன் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை…
Read More...

தினேஷ் ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகப்பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக சம்பவித்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று  புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இந்த…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது. இதன்படி, மசகு எண்ணெய்யின்…
Read More...