Browsing Tag

Mattu News

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட உரிமங்களில் முறைகேடு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த…
Read More...

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More...

புகையிரத சேவையில் தாமதம்

காலியில் இருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த புகையிரதமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பூஸ்ஸ புகையிர நிலையத்திற்கு அருகில், குறித்த புகையிரதத்தில்…
Read More...

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் விமான சேவைகள் பாதிப்பு

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் காற்றின் தரமானது தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று வியாழக்கிழமை காலை டெல்லியின் வளி மாசு…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் இருவர் கைது

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று…
Read More...

முதியோர்களுக்கு இன்று முதல் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவு!

அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள்…
Read More...

தரவரிசை பட்டியலில் மஹீஷ் தீக்ஷன முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் அண்மைய, ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையின்படி, மஹீஷ் தீக்ஷன 6 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார். அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள்…
Read More...

பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி புதன்கிழமை மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம் பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை…
Read More...

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant ஆகியோருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் -காசா போரின்…
Read More...

உணவு ஒவ்வாமை காரணமாக 9 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாகச் சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த 9 சிறுமிகள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுமிகள் இன்று காலை வைத்தியசாலைக்கு அழைத்துச்…
Read More...