Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

சதாசிவம் வியாழேந்திரனுக்கு புதிய அமைச்சு பதவி : சற்றுமுன் பதவியேற்றார்!

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும் தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று திங்கட்கிழமை கல்முனை…
Read More...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: ஆணையாளர் விளக்கம்

2023ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் மக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம்

-அம்பாறை நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் மக்களை விழிப்புணர்வூட்டும் 45 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்புக்களை அக்கட்சியின்…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மர்த்தினி ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் தீர்த்ததிருவிழா -வீடியோ…

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மார்த்தினி நகரில் எழுந்தருளி உள்ள ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தின் தீர்தத்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.…
Read More...

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம்…
Read More...

பிறந்த இரட்டைக் குழந்தைகளை குடும்பமே கொன்று புதைத்த கொடூரம்

இந்தியாவில் - டெல்லியில் குடும்ப உறுப்பினர்களே பெண் இரட்டையர்களை கொன்று புதைத்துள்ளனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை…
Read More...

வழமைக்கு திரும்பியது மலையக ரயில் சேவை

மலையக ரயில் பாதையில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவையை இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே…
Read More...

தெங்கு உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் (2023) ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் (2024) தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை…
Read More...

பறவைக் கூண்டிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள்

கொழும்பில் பறவைக் கூண்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை - ஹூனுபிட்டிய, பகுதியை சேர்ந்த 46…
Read More...