Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

குழந்தைகள் கடத்தலில் ஈ.பி.டி.பி.யின் பங்கு அம்பலமானது – கோ.ராஜ்குமார் தெரிவிப்பு!

-வவுனியா நிருபர்- காணாமல் ஆக்கப்பட்ட பல குழந்தைகளின் தலைவிதியை நாம் ஆழ்ந்த கவலையுடனும் வருத்தத்துடனும் சிந்திக்கிறோம், போரில் பலியானவர்கள் என்பதற்குப் பதிலாக, அவர்கள் மனித…
Read More...

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு : தமிழரசின் கிளிநொச்சி மாவட்டக் கிளை முடிவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி -…
Read More...

உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி-வட்டுக்கோட்டையை…
Read More...

மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று வியாபாரம் ஆரம்பித்த இளம் குடும்பபெண் எடுத்த விபரீத முடிவு

-யாழ் நிருபர்- மீற்றர் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம்…
Read More...

திருப்பழுகாமம் சிவன் ஆலய மஹாகும்பாபிஷேகம்!

-மட்டக்களப்பு நிருபர்- திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பாள் சமேத கேதீஸ்வரநாதர் (சிவன்) ஆலயப் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ மஹாகும்பாபிஷேகம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி…
Read More...

எரிபொருளின் விலையில் திருத்தம்?

எரிபொருளின் விலையில் இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

சுவிட்சர்லாந்தில் வேகக் கட்டுப்பாட்டு கமெரா தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது

சுவிட்சர்லாந்தின் சுவைஸ் மாநிலத்தில் இம்மன்சே பகுதியில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேகக் கட்டுப்பாட்டு அளவீட்டு உபகரணம் (கமெரா) இனம் தெரியாத நபர்களினால் நேற்று…
Read More...

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி- ஒருவர் படுகாயம்

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா - மன்னார் வீதியில்,…
Read More...

வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் பலி

இப்பலோகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். 522 காலாட்படை படைத் தலைமையகத்தில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த 31 வயதுடைய இராணுவ…
Read More...