Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

புத்தாண்டு நிகழ்வில் மகனுக்காக உயிரிழந்த தந்தை

இரத்தினபுரி - பெல்மடுல்ல, படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது துரதிஷ்டவசமான மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. பெல்மடுல்ல, படலந்த பகுதியை சேர்ந்த 60 வயதுடைய…
Read More...

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 713,245 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் 1 பவுண் தங்கம்…
Read More...

இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு : சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பதவிக்கான வெற்றிடங்கள்

சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பதவிக்கான வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) அறிவித்துள்ளது. இன்று (ஏப்ரல் 16)…
Read More...

போலி மருத்துவ நிலையம் நடாத்தி வந்த போலி வைத்தியர் கைது

பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று இன்று செவ்வாய் கிழமை  சாய்ந்தமருது,…
Read More...

இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்

இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த…
Read More...

ஒன்றோடு ஒன்று மோதிய கார்: 3 பேர் படுகாயம்

மாத்தறை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியின் கிவுல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த மூவர் அம்பலாந்தோட்டை…
Read More...

காதலியையும் அவரது தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தவறான முடிவெடுத்த நபர்

யாழ்ப்பாணத்தில் காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு சந்தேகநபரும் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இதன்போது இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில்…
Read More...

போதைப்பொருளுக்காக திருடியவர் கைது

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் கடந்த வாரம் இரு…
Read More...

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம் : இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி செல்லத்துரை புவனேந்திரன் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக இன்று…
Read More...

வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடை நீக்கம்

இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நேற்று திங்கட்கிழமை முதல் இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.…
Read More...