Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மர ஆலையில் தீ: பாரிய சொத்துகளுக்கு சேதம்

களுத்துறை வஸ்கடுவ பகுதியில் மர ஆலை ஒன்றில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த ஏராளமான பலகைகள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை…
Read More...

இலங்கைக்கு மேலதிக தொழில்வாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இலங்கைக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்பு ஒதுக்கத்தை அதிகரிப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் மற்றும்…
Read More...

மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த “வெசாக் போயா” தின தான உபசாரம்

-மன்னார் நிருபர்- மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த 'வெசாக் போயா' தின தான உபசாரம் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது.…
Read More...

திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை கையளிக்கப்பட்டது

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை திஃபுனித மரியாள் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. இத் திட்டம் வன்னி ஹோப் நிறுவனத்தின்…
Read More...

யாழ்.சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

-யாழ் நிருபர்- வெசாக்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பொது மன்னிப்பில்…
Read More...

புத்தர் சிலைக்கு அடியிலிருந்து சிசு மீட்பு

வத்தேகம எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 6 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக கொவிட் 19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து…
Read More...

இசையமைப்பாளர் கலாபூஷணம் M.S.செல்வராஜா மாஸ்டர் காலமானார்.

இலங்கையின் தமிழ், சிங்கள மெல்லிசை, சாய் பஜன், பொப்பிசை, திரையிசைப் பாடகரும், இசை ஆசிரியருமான இசையமைப்பாளர் கலாபூஷணம் ஆ.ளு.செல்வராஜா மாஸ்டர்  (வயது - 85)   காலமானார். நீண்ட காலமாக…
Read More...

கள்ளக் காதலைத் தட்டிக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவர்

இந்தியாவில் காட்டுப் பகுதியிலிருந்து கணவனால் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள போரியா மாவட்டத்தில் உள்ள சட்கி என்ற கிராமத்தை…
Read More...

காதலியை வெட்டி கொன்ற காதலன்

கண்டி பகுதியில் காதலியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு காதலன் தப்பியோடியுள்ளர். இதன்போது, பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட  (வயது - 30) வருணி  நிரோஷா என்ற பெண்ணே நேற்றைய தினம்…
Read More...