Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மட்டக்களப்பில் வாகன விபத்து: ஒருவர் காயம்

மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய…
Read More...

மனோ உள்ளிட்ட நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபா இன்று செவ்வாய்க்கிழமை சத்திய பிரமாணம் செய்து கொண்டார். பிரதி சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம்…
Read More...

பல அத்தியாவசிய பொருட்களுக்கு இன்று அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை இன்று செவ்வாய்க்கிழமை நிர்ணயிக்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நுகர்வோர்…
Read More...

நாட்டின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டின் கிழக்கே நிலை கொண்டுள்ள நிலையில், படிப்படியாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில்…
Read More...

சுயாதீன ஊடகவியலாளர் கஜிந்தனுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது

சுயாதீன ஊடகவியலாளரான புவனேஸ்வரன் கஜிந்தன் சூழலியல், சுகாதாரம் சிறந்த ஊடகவியலாளர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். தினகரன், தினமின, டெய்லி நியூஸ் மற்றும் காவேரி கலா மன்றம் ஆகியன…
Read More...

கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலை தொடர்ந்தும் நிலவும்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு…
Read More...

எதிர்வரும் சில வருடங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் பலமடையும் – ஜனாதிபதி அநுரகுமார

எதிர்வரும் சில வருடங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் பலமடையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது, என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம்…
Read More...

கோழி இறைச்சி கறிக்கு பதிலாக மாட்டு இறைச்சி கறி: தாக்குதலில் 3 பேர் காயம்

களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்ன களஞ்சியசாலை சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கும், உணவக ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. சம்பவம்…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று…
Read More...

போலி செய்தி குறித்து எச்சரிக்கை

“ஜனாதிபதி பிரதானய” என்ற தலைப்பில் அரசாங்க உதவித் திட்டத்தைப் பற்றிய ஒரு போலி செய்தி அதன் பாதுகாப்பற்ற மோசடி லிங்குடன், தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...