Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

கஞ்சா செடிகள் மீட்பு

கொஸ்லந்த பலஹருவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் பயிரடப்பட்ட காணி ஒன்றை அப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…
Read More...

125 கிலோ ஹெரோயினுடன் அறுவர் கைது

இலங்கையின் தெற்குக் கடற்பகுதியில் 125 கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற இழுவைப் படகு ஒன்றை இலங்கை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் போது 6…
Read More...

கிழக்கின் புதிய ஆளுநரை நேரில் சென்று வாழ்த்திய ஹரீஸ் எம்.பி

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள்…
Read More...

மீண்டும் அதிகரிக்கும் கொவிட் – 19

இலங்கையில் கடந்த 20 நாட்களில் மொத்தம் 150 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, கொரோனா வைரஸ் தொடர்பான 16 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

மின்சாரம், சுகாதாரம், எரிபொருள் மீண்டும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளான எரிபொருளின் விநியோகம், பெற்ரோலிய பொருட்கள்,  மற்றும் சுகாதார சேவைகள் மீண்டும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின்…
Read More...

உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

வத்தளை ஹேகித்த பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் புதன் கிழமை 5 அடி 06 அங்குலமுடைய…
Read More...

தாயின் கணவரால் தாக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு

தனது தாயின்  கணவர் எனக்கூறப்படும் நபரினால் தாக்கப்பட்ட 17 வயது இளைஞர் ஒருவர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 50 வயதான சந்தேகநபர் …
Read More...

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 302.42…
Read More...

அனுராதா யஹம்பத் ஆளுநராக இருந்த காலம் கிழக்கில் ஒரு இருண்ட யுகம் – கோவிந்தன் கருணாகரம்

-மட்டக்களப்பு நிருபர்- உண்மையில் இந்த வாரம் என்பது மே மாதம் 18ம் தேதியை ஒட்டிய வாரம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு துக்கமான கரி நாட்களைக்…
Read More...

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கான உத்தரவு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற…
Read More...