காலி துறைமுகத்தில் வெளிநாட்டவர் உயிரிழப்பு
காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கி லிதுவேனியா நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூரில் இருந்து…
Read More...
Read More...