Browsing Tag

Dan News Tamil

ஹெரோயினுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை - ஹாலிஎல பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று புதன் கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல என பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பகுதியை சேர்ந்த 32…
Read More...

நீண்டகாலமாக ஆடுகளை திருடிய கும்பல் மக்களால் நையப்புடைப்பு

யாழ்ப்பாணத்தில் கால்நடை திருட்டில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்த குழுவினர் நேற்று புதன் கிழமை இரவு பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டனர். வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியில்…
Read More...

மரச்சின்னத்திற்கு வாக்களித்து முஸ்லிம் காங்கிரஸின் கரத்தை பலப்படுத்துங்கள்: ஹிஸ்புல்லாஹ்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில், கட்டான பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சஹ்ரானை ஆதரித்து, மக்கள் சந்திப்பு புதன்கிழமை நேற்று…
Read More...

கட்சிகளுக்கு இடையில் மோதல்: 6 பேர் பிணையில் விடுதலை

-அம்பாறை நிருபர்- தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட 6 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று…
Read More...

கொங்கோவில் படகு விபத்து: 50 பேர் உயிரிழப்பு

கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகு விபத்திற்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். கொங்கோ குடியரசின் போலோம்பா பிராந்தியத்தை நோக்கி 400 பேருடன் பயணித்த படகே இவ்வாறு…
Read More...

கோவ்பே அறிமுகம்: வருவாய் இழந்த அஞ்சல் துறை

போக்குவரத்து அபராதங்களுக்கான (GovPay) கோவ்பே கட்டண நுழைவாயிலை அறிமுகப்படுத்தியதால் இலங்கையின் அஞ்சல் துறை கணிசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம்…
Read More...

வெற்றி பெற்றது டெல்லி கெப்பிடல்ஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது.…
Read More...

தலதா மாளிகை யாத்திரைக்காலம் நாளை ஆரம்பம்

தலதா மாளிகை யாத்திரைக்காலம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும்…
Read More...

85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு…
Read More...

வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரலாம்

மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு…
Read More...