Browsing Tag

battinews maddu news

மரக்கறிகளின் இன்றைய நிலவரம்

புறக்கோட்டை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை நிலவரத்தின் படி, நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 350 ரூபாவுக்கும் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 200 ரூபாய் முதல் 230…
Read More...

புதையல் தோண்டிய 6 பேர் கைது

நுவரெலியா ரதெல்ல பகுதியிலுள்ள காப்புக்காட்டில் புதையல் தோண்டிய 6 பேரை விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்ற கிழமை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொத்துவில், நிட்டம்புவ,…
Read More...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நுவரெலியா ஹங்வெல்ல - பாலகேவத்த பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதாகியுள்ளார். ப்ரெண்டிகம்பல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் பங்குனித் திங்கள் உத்தரம்

-யாழ் நிருபர்- அம்மனுக்கு உரிய முக்கிய உற்சவங்களில் ஒன்றாக பங்குனித் திங்கள் உத்தரம் காணப்படுகிறது. இந்த உற்சவமானது பங்குனி மாதத்தில் வரும் 4 திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும்.…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞர் மரணம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர்…
Read More...

மன்னாரை சேர்ந்த புலம்பெயர் தமிழர் தொடர்பாக விசாரணை

-மன்னார் நிருபர்- இலங்கையின் வடக்கில் முன்னாள் போராளிகளை புலனாய்வு துறையினர் விசாரணை செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கி உள்ளது. இந்த நிலையில் புலிகள் இயக்கத்தின்…
Read More...

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில்  கடந்த சனிக்கிழமை  கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன் பிடிப்பதற்காக…
Read More...

வெடுக்குநாறி மலை சம்பவம் : திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

-கிண்ணியா நிருபர்- வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் அதனை கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னால் கவனயீர்ப்பு…
Read More...

வெடுக்குநாறியில் இடம் பெற்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது

-கிண்ணியா நிருபர்- வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற புனிதமான சிவராத்திரி நாளில் இடம் பெற்ற சம்பவம் அடக்குமுறையானது,  இதனை காவல் துறையினர் மேற்கொண்டமை கண்டிக்கத்தக்கது, என அகத்தியார்…
Read More...