Browsing Tag

BattiNews Latest

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றும் வேலை நிறுத்தம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. சம்பள பிரச்சினையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலை நிறுத்தம் நேற்று…
Read More...

இ.போ.ச பேருந்துகளில் இடம்பெறும் முறைகேடுகளை முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க 1958 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு…
Read More...

அழகுகலை பயிற்ச்சி நெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

-தம்பிலுவில் நிருபர்- அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் பியூட்டி கல்சரல் கோர்ஸ் அன்ட் டெக்நிகல் ஹெளஸ் (Beauty Culture Course & Technical House Maintenance) பயிற்சி நெறியை நிறைவு…
Read More...

சட்ட உதவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-மூதூர் நிருபர்- சட்ட உதவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. சட்ட…
Read More...

சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் மரணம்

மஹரகம பகுதியில் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஊழியர்கள் மீது கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டிடத்தை…
Read More...

காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவருக்கு 62000 தண்டப் பணம்

சாவகச்சேரி நகரசபை பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் குணசாந்தன் தலைமையில் பொது சுகாதார பயிலுநர்கள் அடங்கிய குழுவினரால் கடந்த 20 ஆம் திகதி சாவகச்சேரி நகர்ப்பகுதியில்…
Read More...

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர்

தம்புள்ளை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று செவ்வாய் கிழமை குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேவலவெவ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய திருமணமானவரே…
Read More...

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

நுவரெலியா அக்கரப்பத்தனை பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று புதன் கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். ஹன்போல்ட் பிரிவு கிலனிகல்ஸ் தோட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் நாகராஜ்…
Read More...

உடலை கட்டழகாக்க நாணயங்களை விழுங்கிய இளைஞன்

உடலோம்பல் மற்றும் கட்டழகுக்காக இளம் வயதினர் மத்தியில் வழக்கமான உணவூட்டத்துக்கு அப்பாலும் சத்து மாத்திரைகள், பவுடர்கள், பானங்கள் உள்ளிட்டவற்றை உண்ணும் பழக்கம் அதிகம் காணப்படுகிறது.…
Read More...

7 வயது சிறுமியை திருட்டுக்குப் பயன்படுத்திய தாய்

கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களது பெற்றோரின் கையடக்கத் தொலைபேசிகளை 7 வயது சிறுமியை வைத்து திருடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...