யாழ் மீனவர்கள் 21பேர் காரைக்காலில் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 21 பேரும்…
Read More...
Read More...