மணல் ஏற்றி பயணித்த லொறி குடைசாய்ந்து விபத்து
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த லொறியை பொலிஸார் இன்று புதன்கிழமை துரத்தி சென்ற நிலையில் லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும்…
Read More...
Read More...