Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

பாசிக்குடா கடலில் மூழ்கி சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக…
Read More...

இந்தியப் பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல இந்தியப் பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் தமது 80 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார். உடல் நலக்குறைவால் திருச்சூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு…
Read More...

மயானத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

அநுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயானம் ஒன்றிற்கு அருகில் உள்ள குழியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக…
Read More...

ஒரே மாவட்டத்தில் தொடர்ச்சியாக சேவைக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 20 கி.மீ தூரத்திற்குள் தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் 500 ஆசிரியர்களால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து அங்கு சேவைக்குச்செல்லும்…
Read More...

3 வருடங்களாக கணவரின் நண்பர்கள் செய்த கொடூரம்: பெண் பரபரப்பு புகார்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீரட்டைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமானவர். அப்பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.…
Read More...

கிளிநொச்சி நகரில் வீதி விபத்தில் முதியவர் பலி

-யாழ் நிருபர்- கிளிநொச்சி நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இருந்து திருகோணமலை…
Read More...

மீன்பிடி பூனை இறந்த நிலையில் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் பிரியோனைலூரஸ் விவேரினஸ் (Prionailurus viverrinus) என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை…
Read More...

தாயார் தலைமுடியை வெட்டியதால் மாணவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் நேற்று முன் தினம் புதன் கிழமை தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார்…
Read More...

புறக்கோட்டை மற்றும் விமான நிலையம் இடையே புதிய இ.போ.ச சொகுசு பேருந்து சேவை!

கட்டுநாயக்க விமான நிலையம் (BIA)  மற்றும்  புறக்கோட்டையில் உள்ள மகும்புர மல்டிமோடல் சென்டர் இடையே,  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, புதிய சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.…
Read More...

யாழ்ப்பாணத்தில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: இந்திய படகுகளின் மோசமான செயலே காரணம் – மீனவர்கள்…

யாழ்ப்பாணத்தில் உள்ள கஷுரினா, கோவலன் மற்றும் காரைநகர் கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான ஆமைகள் உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிர் இழந்த ஆமைகளின் உடலில் காயங்கள்…
Read More...