Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  பணிப்புரைக்கு அமைய 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2048 ஆம்…
Read More...

கொத்துரொட்டி சாப்பிட 3 லட்சம் ரூபா பணத்தை திருடிக்கொண்டு காதலியை அழைத்து வந்த இளைஞன்

கொத்து ரொட்டி சாப்பிடுவதற்காக தந்தையிடமிருந்து 3 லட்சம் ரூபா பணத்தை திருடிக்கொண்டு தனது காதலியையும் அழைத்துக்கொண்டு காலிக்கு சென்ற இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி…
Read More...

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 2023 ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான குழுக்கள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களை ஆசிய கிரிக்கெட் பேரவையின்…
Read More...

தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு : அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் கல்முனை மாநகர சபைக்கு விஜயம்

-அம்பாறை நிருபர்- மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம்   நேற்று புதன்கிழமை   மாலை, கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, கல்முனை மாநகர…
Read More...

புதிய பேருந்து கட்டணங்கள் விபரம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் அறவிடப்படும் பேருந்து கட்டணத்தை நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 10 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…
Read More...

அரகலய மக்கள் போராட்ட செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது

'அரகலய' மக்கள் போராட்டத்தில் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்த ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார். துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே அவர் கைது…
Read More...

அமெரிக்காவில் இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகள்

அமெரிக்காவில், இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் என அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More...

வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கதிரைகளுக்காக போட்டியிடுவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் லட்சியம் இல்லை

-மன்னார் நிருபர்- தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.தேர்தலில் கதிரைகளுக் காக தனித்தனியாக போட்டியிடுவது…
Read More...