மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை: உயர் நீதிமன்றம்
இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சபாநாயகரால் இன்று செவ்வாய் கிழமை
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பின் மூலம் மட்டுமே சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்