
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு எதிர்வரும் 05 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான புதிய தவணை பாடசாலை நடவடிக்கைகள் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்