வெளியானது தரம் 5 புலமைப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள்

 

வெளியானது தரம் 5 புலமைப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள்

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன

அதன்படி சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்