சீமெந்து மூடையின் விலை குறைப்பு
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 150 ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும்வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக சிமெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பின் பிரகாரம் அதிகபட்ச சில்லறை விலை 50 கிலோ மூட்டைக்கு ரூ.2,250 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்