லங்கா சதொச நிறுவனம் இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதன்படி,
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 5.00 ரூபாவால் குறைக்கப்பட்டடு புதிய விலை – ரூ. 185
- Advertisement -
ஒரு கிலோ பருப்பு 7.00 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை – ரூ. 378.00
மீன் டின் (உள்ளூர்) 425 கிராம் 10.00 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை – ரூ. 480.00
ஒரு கிலோ செத்தல் மிளகாய் 15.00 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை – ரூ. 178.00
நெத்தலி கருவாடு ஒரு கிலோகிராம் 50.00 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை – ரூ. 1,100.00 ஆக விற்பனை செய்யப்படுகின்றது
- Advertisement -