வெலிப்பன்ன இடமாறல் பகுதி மீண்டும் திறப்பு

வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன இடமாறல் பகுதி தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக நேற்று  முன் தினம் 1ஆம் திகதி குறித்த நுழைவாயில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்