புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளைக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும் இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம செயலாளரால், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்