சீனாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது ரிக்டர் அளவுகோலில் 5.0 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்