
மின்துண்டிப்பு அறிவித்தல்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வார இறுதி நாட்களில் 2 மணிநேரம் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில், பகல் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
