சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத… Read More...
அடுத்த வாரத்தில் இருந்து ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப்!-->!-->!-->… Read More...
மத்திய பிரதேசத்தின் ஷாஹின் பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் மூன்றாவது கையானது, குழந்தையின் இரண்டு தலைகளுக்கும் இடையே… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்ட யாழ் கலாச்சார மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் மேலும் மெருகூட்டி நிற்கிறது என யாழ் இந்திய… Read More...
நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட… Read More...
-கல்முனை நிருபர்-
முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காக கொண்டு செயற்படுத்தப்படும் 'ஹரித தெயக்' தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் எல்லா… Read More...
உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 43 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற 4 ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் செக்… Read More...
-பதுளை நிருபர்-
கனரக வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது
சம்பவம் குறித்து தெரியவருகையில்,… Read More...
அரச குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள், நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு மற்றும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
30 வருட… Read More...
-நுவரெலியா நிருபர்-
செல்வந்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக டீசலினை பதுக்குவதால் ஏழை மக்கள் பாதிப்படைவதாக வாகன சாரதிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள்… Read More...