முழு அமைச்சரவையும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் முக்கியமான ராஜினாமாக்கள் சில மணிநேரங்களில் வெளிவரும் என!-->… Read More...
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அனைத்து இலாகாக்களில் இருந்தும்!-->… Read More...
இன்று, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் 350 மில்லிமீட்டர் சட்டவிரோத கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை!-->!-->!-->… Read More...
அரசாங்கம் மற்றும் கட்சிகளுக்குள் உடனடி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னெடுப்பதற்காகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய!-->… Read More...
கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில், அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இரவு வேலையிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பல… Read More...
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் மக்கள்… Read More...
பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லத்தை மக்கள் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.… Read More...
பொலிஸ்மா அதிபர், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலைவர், பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு… Read More...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென… Read More...