பிரதமருக்கு நன்றி தெரிவித்த பாராளும‌ன்ற‌த்தை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தாத‌ க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணி

-கல்முனை நிருபர்- திற‌ந்த‌ க‌ண‌க்கில் தேவையான பொருட்க‌ளை நாட்டுக்கு கொண்டு வ‌ர‌ அனும‌திக்க‌ வேண்டும் என்ற‌ பாராளும‌ன்ற‌த்தை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தாத‌ க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணி…
Read More...

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 20,939 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 20,939 டெங்கு நோயாளர்கள்…
Read More...

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுவிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.…
Read More...

கணவதிப்பிள்ளை மோகனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

எதிர்வரும் காலங்களில் மின்வெட்டு நேரம் இன்னும் அதிகமாகும்

எதிர்வரும் காலங்களில் மின்வெட்டு நேரம் இன்னும் அதிகமாகும், என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடஹேவா தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின்…
Read More...

வலி மிகுந்த அகதி வாழ்வின் 32 ஆண்டு நிறைவை இறை வழிபாட்டுடன் நினைவுகூர்ந்த மக்கள்

-கிளிநொச்சி நிருபர்- யாழ்.வலிகாமம் வடக்கு மக்களின் துயர் நிறைந்த 32 வருடகால அகதி வாழ்க்கை நிறைவை ஒட்டி நேற்று வியாழக்கிழமை தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள்…
Read More...

வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில், தமிழகத்திற்கு…
Read More...

அதிரடி சோதனையில் பதுக்கி வைத்திருந்த எரிபொருள் கண்டுபிடிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதிஇதிருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய…
Read More...

கையிருப்பில் உள்ள பெற்றோலை அடுத்த வாரம் வரை முகாமை செய்ய முடியாது

நாளாந்த கேள்விக்கு அவசியமான அளவு பெற்றோல் மற்றும் டீசலை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று…
Read More...

நாட்டில் நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான நிலைமை மேலும் அதிகரிக்கும், என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ் வளிமண்டலத்தின் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமை காரணமாக…
Read More...