அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற…
Read More...

ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை மதியம் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என…
Read More...

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று புதன் கிழமை தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல்…
Read More...

நவீன யுகத்தில் பிரபலமாகும் ‘டிங்க்’ வாழ்க்கை முறை

இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் டிங்க் முறை (DINK) வாழ்க்கையை வாழுகின்றனர். இந்த முறையில் குழந்தைகள் பெற்று கொள்ளாமல், கணவன், மனைவி ஆகியோரின் இரட்டை வருமானத்தை அனுபவிப்பார்கள்.…
Read More...

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்

-யாழ் நிருபர்- சட்டவிரோதைய தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய நிலையில் இன்றும் இடம்பெற்று வருகின்றது. குறித்த விகாரையானது…
Read More...

சஃபாரி பூங்காவில் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் நிகழ்வு

அம்பலாந்தோட்டை - ரிதியகம சஃபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் நிகழ்வு இன்று புதன் கிழமை நடைபெற்றது. மூன்று மாத வயதுடைய ஆறு சிங்கக் குட்டிகளுக்கு…
Read More...

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

திட்டமிடப்பட்டவாறு நாளை வியாழக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று புதன் கிழமை மாலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…
Read More...

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்ட காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கைக்குண்டு நேற்று…
Read More...

கூகுள் மெப்பில் புதிதாக தோன்றிய அமெரிக்க வளைகுடா

கூகுள் மெப்பில் மெக்ஸிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்க வளைகுடா என மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் கூகுள் பயனாளர்களுக்கு மாத்திரம் இந்த பெயர் மாற்றம் காண்பிக்கும் வகையில் இந்த நடவடிக்கை…
Read More...

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

-பதுளை நிருபர்- எல்ல நானுஓயா ஒடிசி ரயிலில் மோதுண்டு ஒருவர் இன்று புதன் கிழமை உயிர் இழந்துள்ளார். நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் ஹாலிஎலைக்கும்…
Read More...