கிளிநொச்சியில் நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் மாணவர்கள் வருகை

இன நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக வருகை…
Read More...

லசித் மலிங்கவின் ஒப்பந்தம் நிறைவு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கவின் ஒப்பந்தம் நேற்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இருப்பினும், அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டிகள்…
Read More...

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டம்

உலக வங்கி குழுமத்தின் அங்கத்துவ அமைப்பான சர்வதேச நிதி நிறுவனம் (IFC), இலங்கை வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து நிலையான வளர்ச்சியை நோக்கிய…
Read More...

பத்து வருடங்களுக்கு மேலாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற சந்தேகத்திற்கிடமான இரண்டு டிப்பர் வாகனங்களையும் அதன் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று…
Read More...

குஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

பெருமளவிலான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற re;Njf eguhd இலங்கையர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

நிதி அமைச்சின் அவசர முடிவு

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நிதி விவகாரங்கள் மீதான அதிகாரத்தை, நிதி அமைச்சு அவசரமாக துணை கணக்காய்வாளரிடம் ஒப்படைத்துள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. கணக்காய்வாளர்…
Read More...

முன்பள்ளி கல்வி முறையில் அரசாங்கம் எடுக்கும் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கை – ஆளுநர் தெரிவிப்பு

இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி…
Read More...

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா

-யாழ் நிருபர்- தைப்பொங்கல் விழாவானது இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவ பீடத்தில், வியாபார முகாமைத்துவமானி வெளிவாரி 3ஆம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில்…
Read More...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. நுவரெலியாவில் பல்வேறு…
Read More...

பெண் ஒருவருக்கு நேர்ந்த சோகம்

மஹாஓயா - பெரகல வனப்பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு அருகில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. உடலமாக மீட்கப்பட்ட பெண் வராபிட்டியவைச் சேர்ந்த 46…
Read More...