இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று புதன் கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 287 ரூபாய் 95 சதம், விற்பனை பெறுமதி 296 ரூபாய் 97 சதம்.…
Read More...

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

சான்றிதழ் விநியோகிக்கும் ஒருநாள் சேவை மற்றும் நிகழ்நிலை சேவை என்பன எதிர்வரும் 14ஆம் திகதியன்று,  இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

இலங்கையில் இன்று புதன்கிழமை 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது, 22 கரட் தங்கம் 193,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின்…
Read More...

350,000ற்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் அஞ்சல் நிலையங்களில்

பொதுத் தேர்தலுக்கான 350,000ற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் தற்போது வரை அஞ்சல் நிலையங்களில் தேங்கியுள்ளதாகப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அஞ்சல்…
Read More...

திருகோணமலை மாவட்டத்திலும் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான 318 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை காலை 8…
Read More...

வாக்களிப்போர் கவனத்தில் கொள்ளவேண்டியவை

பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில்…
Read More...

நுவரெலியா மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் விநியோகம் ஆரம்பம்!

-நுவரெலியா நிருபர்- நாடளாவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாடுகள் தற்போது…
Read More...

யாழ்ப்பாணத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன

-யாழ் நிருபர்- வாக்குப் பெட்டிகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள்…
Read More...

மட்டக்களப்பில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன!

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு பேருந்துகளில் கொண்டு செல்லும் பணிகள் இன்று…
Read More...

வேட்பாளரின் வீட்டினுள் நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் புவனேஸ்வரன் வசந்தராஜ் என்ற வேட்பாளரின் வீட்டினுள் வன்முறைக்கும்பல்  ஒன்று அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது.…
Read More...