O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு
க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் பாடசாலைகளில் வெளி தரப்பினர் உள் நுழைய அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர வேறு எந்த தாள்களையும் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்