Browsing Tag

news now sri lanka

நவகமுவவில் தேரர் படுக்கையில் தீக்குளித்து உயிரிழப்பு

நவகமுவ, பட்டினியவத்த பிரதேசத்தில் உள்ள ஆசிரமமொன்றில் வசித்து வந்த பிக்கு ஒருவர், படுக்கையில் கிடந்தவாறு தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டினியவத்த…
Read More...

உயிரிழப்பதற்கு முன்னர் 4 பேரை வாழ வைத்த பெண்

உடுகம வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்கிழமை மூளைச்சாவு அடைந்த நோயாளி தான் உயிரிழப்பதற்கு முன்னர் கண்கள் மற்றும் சிறுநீரகங்களை வழங்கி நான்கு பேரை வாழ வைத்துள்ளார். 2/169, நயதொல,…
Read More...

குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு நேர அவகாசம் நீடிப்பு

சிறு குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான ஒரு மணி நேர அவகாசம் இரண்டு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணையாளர்…
Read More...

இந்திய பிரதமருடன் ஜீவன் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை…
Read More...

தாயும், 11 மாத கைக்குழந்தையும் மாயம்

அங்குருவத்தோட்ட ஊராடுதாவ பிரதேசத்தில் இளம் தாயும் அவரது 11 மாத கைக்குழந்தையும் காணாமல் போயுள்ளனர். பெண்ணின் கணவர் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியேறி, அன்று மாலை 6.30 மணியளவில் பணி…
Read More...

மொனராகலையில் நிலநடுக்கம்

மொனராகலை மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 2.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட…
Read More...

இறக்குமதியாகும் முட்டைகள் சிறப்பு அங்காடிகளிலும் விற்பனைக்கு?

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சிறப்பு அங்காடிகளிலும் விற்பனை செய்ய அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு…
Read More...

மணிப்பூர் விவகாரம்: முக்கிய குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு

இந்தியாவின் மணிப்பூர் பகுதியில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுவீதியில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமிப்பு

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக, இன்று வியாழக்கிழமை கூடிய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டத்தில் அதன் பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ரியாஸ் மியுலர்…
Read More...

பால் மா விலை குறைப்பு

நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசவின் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 400 கிராம் பால் மா பக்கட்டின் புதிய…
Read More...