இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும்,  அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் மாற்றமின்றி 371.29 ரூபாவாக பதிவாகியுள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்