
26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை
இந்தியாவில் 14 கை விரல்களுடனும் 12 கால் விரல்களுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநில மருத்துவமனை ஒன்றில் 25 வயது தாய் ஒருவருக்கு பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கே இவ்வாறு ஒவ்வொரு கையிலும் 7 விரல்களும், ஒவ்வொரு காலிலும் 6 விரல்களுமாக இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகளிலும் மொத்தமாக 26 விரல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


