
மத்திய கிழக்கு போர் சூழல் : அவசர தொடர்பு இலக்கங்கள் அறிமுகம்!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, வெளிவிவகார அமைச்சின் அவசரகால பதிலளிப்பு பிரிவு இரண்டு தொடர்பு இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சலை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடர்பு இலக்கங்கள்: +94 117 445641 / +94 112 207250
மின்னஞ்சல் முகவரி: emergency.sl@mfa.gov.lk
