
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவிக்கின்றது.
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
