Browsing Category

செய்திகள்

கிண்ணியா மேய்ச்சல் தரை வழக்கு : நீதிமன்றத் தீர்ப்பில் வெற்றி!

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்கம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 10 - 10 - 2023 ஆம் திகதி தங்களது கால்நடைகளுக்கு கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு…
Read More...

திடீர் போராட்டத்தை ஆரம்பித்த நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று புதன்கிழமை காலை 8 மணிமுதல் கம்பஹா பொது வைத்தியசாலையில் திடீரென…
Read More...

தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் : கிரிக்கெட் சபை எடுத்த அதிரடி தீர்மானம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, அந்த நாட்டு கிரிக்கெட் சபை கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது. இதற்கமைய, 2025-2026 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில்…
Read More...

கஞ்சா பயிரிட அனுமதிக்க தீர்மானம் – இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இத்தகைய அனுமதியினால் கடுமையான சுகாதார, சமூக மற்றும்…
Read More...

யாழ் மருத்துவ சங்க ஏற்பாட்டில் வீதி விபத்து விழிப்புணர்வு

-யாழ் நிருபர்- யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ சங்க ஏற்பாட்டில் கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வீதி விபத்து விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று இடம்பெற்றது. அண்மைக்காலமாக…
Read More...

தவறான தகவல்களை அமைச்சரும் அதிகாரிகளும் பரப்புவதாக தபால் ஊழியர் குற்றச்சாட்டு!

உடலில் அரைவாசி பகுதிக்கு தைக்காத ஆடை அணிந்தபடி தபால் ஊழியர் ஒருவர், தற்போது இடம்பெற்றுவரும் வரும் தபால் வேலைநிறுத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான தகவல்களை தபால் அமைச்சர் உள்ளிட்ட…
Read More...

வெளிநாட்டிலுள்ள மனைவியை நாட்டுக்கு அழைத்து வருமாறு கூறி மின்கம்பத்தில் ஏறி கணவன் போராட்டம்!

வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி நாடு திரும்ப வசதி செய்யுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தி, பேலியகொட பகுதியில் இன்று புதன்கிழமை, நபர் ஒருவர் மின்கம்பத்தின் மேல் ஏறி போராட்டம்…
Read More...

ஸ்வீடனில் வேறு இடத்துக்கு மாற்றப்படட 113 ஆண்டு கட்டடம்

ஸ்வீடனில், ஒரு சிறிய நகரமே வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், மரத்தால் கட்டப்பட்டுள்ள, 113 ஆண்டு பழமை யான சர்ச், 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் முயற்சி துவங்கியுள்ளது. இது…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 74 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 29 சதம்.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 271,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 250,700 ரூபாயாகவும், விற்பனை…
Read More...