Browsing Category

செய்திகள்

பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் அவசர பரிசோதனைக்கு

ஹட்டன் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஆடைத் தொழிலாளர் போக்குவரத்து பேருந்துகள் நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன…
Read More...

இலங்கை அணிக்கு மீண்டும் அபராதம்

இலங்கை அணிக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்பாப்வே அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது பந்து வீசுவதற்கு அதிக நேரத்தை…
Read More...

செம்மணியில் மேலும் 9 என்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் மேலும் 09 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்…
Read More...

டி20 தொடரையும் கைப்பற்றுமா இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. குறித்த போட்டி ஹராரே விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி…
Read More...

ரயிலுடன் லொறி மோதி விபத்து

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று இன்று திங்கட்கிழமை மோதி…
Read More...

12 மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

பெண் சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

தேடப்படும் பெண் சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 03 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி…
Read More...

ஹிக்கடுவை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : ஒருவர் கைது!

ஹிக்கடுவை, மலவென்னவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பொலிஸாரால்…
Read More...

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு

ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை…
Read More...

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெற்றது. இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை…
Read More...