Browsing Category

செய்திகள்

“Clean Sri Lanka” வேலை திட்டத்தின் கீழ் மக்கள் நடமாடும் சேவை

“Clean Sri Lanka” வேலைத் திட்டத்தின் கீழ், பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் வெள்ளை மணல் கிராம சேவையாளர் பிரிவில் இன்று tpahof;fpoik சிறப்பான மக்கள் நடமாடும் சேவை நடத்தப்பட்டது.…
Read More...

பேருந்துகள் மற்றும் வேன்கள் பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும் – போக்குவரத்து அமைச்சர்

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் ஒரு புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More...

யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் பரபரப்பு : குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு…
Read More...

பதுளையில் தடம் புரண்ட ரயில்

பதுளைapy; தடம் புரண்ட ரயில் ஹாலி எல மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை போடி மெனிகே இன்டர்சிட்டி ரயில் தடம் புரண்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில் இன்று…
Read More...

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ரூ.27.4 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று வியாழக்கிழமை முத்துராஜவெல மின் உற்பத்தி நிலையத்தில்…
Read More...

பலாங்கொடையில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து

பலாங்கொடை, மாதோலா பகுதியில் இன்றுவியாழக்கிழமை காலை மூன்று பேருந்துகள் மோதிய விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். பெல்மதுல்லயிலிருந்து பலாங்கொடை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து…
Read More...

பாதாள உலகத் தலைவருடன் தொடர்பு வைத்திருந்த எஸ்.ஐ கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய துணைப் ஆய்வாளர் ஒருவர் சிஐடியினரால்…
Read More...

மன்னார் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக முள்ளிவாய்க்காலில் இருந்து 2 இளைஞர்கள் நடைபயணம்!

மன்னாரில் இடம்பெறும் காற்றாலை திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் நேற்று புதன்கிழமை…
Read More...

குருக்கள்மடம் மனிதபுதைகுழி என அடையாளப்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட நீதிபதி தலைமையிலான உயர்…

குருக்கள்மடம் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது உரிய நபர்களின் உடல்கள்…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவுடன் அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை அரசியல் பரப்பில் உள்ளவர்கள் சென்று சந்தித்தனர் முன்னாள் ஜனாதிபதி…
Read More...