Browsing Category

செய்திகள்

தோப்பூர் -பாலத்தோப்பூர் மையவாடி வீதி காப்பட் வீதியாக புனரமைப்பு

-மூதூர் நிருபர்- கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை, தோப்பூர் -பாலத்தோப்பூர் மையவாடி வீதியை காபட் வீதியாக புனரமைப்பதற்கான வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தில் முறுகல் நிலை!

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர்…
Read More...

சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி ​​இன்று செவ்வாய்க்கிழமை மேலும் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று…
Read More...

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள அரச மரத்தில் ஏறி குதித்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வஸ்கடுவவைச் சேர்ந்த…
Read More...

கெட்டம்பே மேம்பால கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க முடிவு!

கொழும்பிலுள்ள கொஹுவல மேம்பாலத்தின் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்வதற்கும், மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கெட்டம்பே (Getambe) மேம்பால கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான யோசனைக்கு…
Read More...

சந்தோஸ் ஜா – நாமல் ராஜபக்ச சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எக்ஸ் பதிவொன்றில்,…
Read More...

Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை!

Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சொற்களுக்கு பதிலாக, வடகொரிய அரசின்…
Read More...

மாணவ தாதியர் பயிற்சி நெறிக்கு நேர்முகத்தேர்வு இடம்பெறும் திகதி மற்றும் இடங்கள்!

மாணவ தாதியர் பயிற்சி நெறிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத்தேர்வு நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் நேர்முக தேர்வு நடைபெறும் திகதி மற்றும் இடங்கள்…
Read More...

தென் கொரியா வேலைவாய்ப்புகளுக்கான கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை

தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலைவாய்ப்புகளுக்கான கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு…
Read More...