Browsing Category

செய்திகள்

17 வருட முயற்சி : புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு!

புற்றுநோய் என்பது மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு நோய். அதனால்தான் உலகம் இப்போது அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற சூழலில்,…
Read More...

கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமானது யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெரு விழா!

யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. பி. ப. 01.00…
Read More...

சிகிரியா நீரூற்றின் இரகசியம் வெளியானது

சமீபத்தில் சிகிரியாவில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் போது, அங்கிருந்த பண்டைய நீரூற்று அமைப்பைச் சார்ந்த புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் (CCF)…
Read More...

உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளால் பறிபோன உயிர்!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில், நேற்று வியாழக்கிழமை இரவு வேளையில், உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த…
Read More...

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை செல்லுபடியாகும்…
Read More...

அர்ச்சுனா எம்.பியும் சிறைசெல்ல நேரிடும் – இளங்குமரன் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அங்கே சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அதற்கு ஆளும் கட்சியே…
Read More...

காற்றாலை போராட்டத்துக்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள் – கடற்றொழில் அமைச்சர்

மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள் உள்ளதாக கடை தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் - சங்கானையில்…
Read More...

மட்டக்களப்பில் 16 வயது மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

மட்டக்களப்பில் 16 வயதான மகளின் கையில் இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயது தாயாருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்…
Read More...

சர்வதேச நல்லொழுக்க தினத்தை முன்னிட்டு உலருணவுப் பொதிகளை வழங்கிய அமைச்சர் சந்திரசேகரன்

சர்வதேச நல்லொழுக்க தினமானது இன்று வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று சர்வதேச நல்லொழுக்க தினமானது…
Read More...

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சென்ற வேன் விபத்து

தனமல்வில -வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று nts;spf;fpoik காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தனமல்வில திசையிலிருந்து…
Read More...